karnataka குழந்தையின் எடையில் 10% மட்டுமே புத்தக பையின் எடை இருக்க வேண்டும் - கர்நாடகா அரசு உத்தரவு நமது நிருபர் மே 4, 2019 குழந்தைகளின் சராசரி எடையில் 10% மட்டுமே புத்தக பையின் எடை இருக்க வேண்டும் என கர்நாடகா அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.